ஆரோக்கியம்1 வருடம் ago
மாதுளம் பழத்தின் தோலில் அற்புத நன்மைகள்: இனி தூக்கி எறிய மாட்டீர்கள்!
பொதுவாக, மாதுளை பழத்தில் இருந்து விதைகளை நீக்கிவிட்டு அதன் தோலை குப்பையில் வீசிவிடுவார்கள். ஆனால், மாதுளை விதைகளுக்கு மட்டுமின்றி, அதன் தோலிலும் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன என்பதை நீங்கள் அறியவில்லையா? ஆயுர்வேதத்தின் படி,...