ஆரோக்கியம்8 மாதங்கள் ago
ஆயுர்வேத தினம் 2025: மழைக்கால சளி, இருமல், காய்ச்சலை குணப்படுத்தும் எளிய மூலிகை கசாயம்!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை மூலிகைகள் மூலம் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு, ஆரோக்கியமான மற்றும் நீடித்த வாழ்விற்கு வழிகாட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும், தன்வந்திரி பிறந்தநாள் அன்று ஆயுர்வேத தினத்தை கொண்டாடப்படுகிறது....