வணிகம்11 மாதங்கள் ago
டிசம்பர் 7க்குள் பயணிகளுக்கு பணத்தை திருப்பி தர இண்டிகோவுக்கு மத்திய அரசு கடும் உத்தரவு!
புதுடில்லி: புதிய விமானப்பணி விதிகள், பணியாளர்களின் பணிநேர வரம்புகள் போன்ற மாற்றங்களின் காரணமாக இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் டிசம்பர் 7, இரவு 8 மணிக்குள் பயணிகளுக்கு...