தமிழ்நாடு5 வருடங்கள் ago
ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: தியேட்டர்கள் திறக்க அனுமதியா?
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதாக...