ஆன்மீகம்1 வருடம் ago
ஆகஸ்ட் 21 சுக்கிரன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு லட்சுமி நாராயண யோகம்! அதிர்ஷ்டம், செல்வம், ஆன்மீகம்!
ஆகஸ்ட் 21, 2025 அன்று ஆடம்பர வாழ்க்கை மற்றும் செல்வத்தின் கிரகமான சுக்கிரன், கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 11ஆம் தேதி, ஞானத்தையும் புத்திசாலித்தனத்தையும் குறிக்கும் புதன் கடக ராசிக்கு செல்கிறார்....