தமிழ்நாடு5 வருடங்கள் ago
ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ள வசதியாக ஏடிஎம்கள்...