செய்திகள்2 வருடங்கள் ago
பிக் பாஸ்: விஜய் சேதுபதிக்கு சிக்கல் – ஆத்தங்குடி டைல்ஸ் விவகாரம் குறித்து புகார்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றும் பிரபல நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆத்தங்குடி டைல்ஸ் விவகாரம்: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழ் பிக் பாஸ் சீசன் 8...