ஆன்மீகம்7 மாதங்கள் ago
டிசம்பர் சுக்கிர பெயர்ச்சி 2024: மூல மற்றும் பூராட்டாதி நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யாவை?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் காலப்போக்கில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றி பயணிக்கின்றன. அவற்றில் சுக்கிரன் (Venus) ஒரு மிக முக்கியமான கிரகம். சுக்கிரனின் சிறிய நிலைமாற்றமே கூட திருமணம், காதல், ஆடம்பரம்,...