ஆன்மீகம்1 வருடம் ago
மிகவும் ஆபத்தான மனநிலைக்காரர்கள் இவர்கள் தான்! இந்த 3 ராசிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்
ஜோதிடக் கணிப்பின் படி, ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தங்களுக்கே உரிய தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. சிலர் தேவதை போல் தூய்மை உள்ளத்தோடு இருப்பவர்கள் என்றால், சிலர் சாத்தானின் குணத்தை கொண்டிருப்பதுபோல காட்டப்படுகிறார்கள். அவர்களின் செயல்கள் பிறவியிலேயே தீயது...