ஆன்மீகம்10 மாதங்கள் ago
சுக்கிர பெயர்ச்சி 2026: ஜனவரி 13 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம்!
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாகப் போற்றப்படுபவர் சுக்கிரன். அழகு, காதல், செல்வம், ஆடம்பரம், உறவுகள் மற்றும் இன்பங்களை ஆளும் இந்த கிரகம், ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு மாத காலம் பயணிக்கிறது. ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின்...