ஆன்மீகம்11 மாதங்கள் ago
12 ஆண்டுகளுக்கு பின் மிதுனத்தில் வக்ரமாகும் குரு: டிசம்பரில் அதிர்ஷ்டம் வெடிக்கும் 3 ராசிகள்! செல்வம், லாபம், முன்னேற்றம் பெருகும்!
ஜோதிடத்தில் மிக மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு பின் மிதுன ராசியில் வக்ர நிலையில் நுழைய உள்ளார். 2025 தொடக்கத்தில் மிதுனத்தில் பயணித்த குரு, நவம்பரில் வக்ர நிலையிலேயே கடக ராசி...