ஆன்மீகம்10 மாதங்கள் ago
குரு வக்ர பெயர்ச்சி 2025: நவம்பர் 11 முதல் மேஷம், மிதுனம், கடகம், மகரத்திற்கு வரும் முக்கிய விளைவுகள்!
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் தனித்துவமான தாக்கத்தை கொண்டுள்ளது. அவற்றில் குருபகவான் வளர்ச்சி, அதிர்ஷ்டம், ஞானம், முன்னேற்றம் ஆகியவற்றின் அதிபதியாக கருதப்படுகிறார். எனவே குருவின் இயக்கத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை...