இந்தியா3 வருடங்கள் ago
நன்றி நண்பா! காங்கிரஸ் முதல்வருக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல் அமைச்சராக அசோக் கெலாட் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில அரசியலில் இப்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக...