ஆன்மீகம்2 வருடங்கள் ago
ஷடாஷ்டக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்: உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை. ஷடாஷ்டக யோகம் என்பது சூரியன் மற்றும் வியாழன் 150 டிகிரியில் நுழையும்போது உருவாகும் ஒரு சக்திவாய்ந்த யோகம். இந்த யோகம் சில ராசியினருக்கு பெரிய நற்பலன்களை வழங்குகிறது....