ஆன்மீகம்7 மாதங்கள் ago
ராமநவமி 2026 ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு ஸ்ரீ ராமரின் அருள் – அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!
இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி விழா நாளை கொண்டாடப்படுகிறது. புராணங்களின்படி, ஸ்ரீ ராமர் சைத்ர மாத வளர்பிறை நவமி திதியிலும், புனர்பூச (புனர்வசு) நட்சத்திரத்திலும், கடக லக்னத்தில் அபிஜித் முஹூர்த்தத்தில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த புண்ணிய தினமே...