ஆன்மீகம்1 வருடம் ago
செவ்வாய் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம் 2025 – அதிர்ஷ்டம் தழைக்கும் ராசிகள் யாவை?
வேத ஜோதிடத்தின் படி, செவ்வாய் கிரகம் நவகிரகங்களில் தைரியம், வீரம் மற்றும் வலிமையின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறார். செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை தங்குவார். இவரே மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்....