ஆன்மீகம்1 வருடம் ago
நவம்பரில் மீன ராசியில் சனி வக்ர நிவர்த்தி – மிதுனம், கடகம், கும்பம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சேரும்!
ஜோதிடத்தில் நீதியும் கர்ம பலனும் அளிப்பவர் எனக் கருதப்படுபவர் சனி பகவான். இவர் ஒருவரின் கடந்த செயல்களின் அடிப்படையில் நியாயமான பலன்களை வழங்குபவர். சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2 ½ ஆண்டுகள் தங்கி...