ஆன்மீகம்1 வருடம் ago
12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுனத்தில் கஜலட்சுமி ராஜயோகம்: ரிஷபம், துலாம், கும்பம் ராசிக்கு பண அதிர்ஷ்டம்!
2025 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி, சுக்கிர பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் ஏற்கனவே குரு பகவான் உள்ள நிலையில், இப்போது சுக்கிரனும் சேருவதால், மிதுன ராசியில் மிகப்பெரிய கஜலட்சுமி ராஜயோகம்...