செய்திகள்2 வருடங்கள் ago
பொதுப்பணித்துறையில் 760 வேலை வாய்ப்புகள் – தேர்வு இல்லாமல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் (PWD) மொத்தம் 760 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் அப்ரண்டிஸ் பயிற்சிக்காக நிரப்பப்படுவதால், தேர்வு எதுவும் இல்லை. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், கீழ்க்கண்ட விவரங்களை படித்து உடனே விண்ணப்பிக்கலாம். பணியிட...