செய்திகள்2 வருடங்கள் ago
#Breaking: விஜயின் மாநாடு – முக்கிய முடிவு! சட்ட ரீதியிலான சிக்கலுக்கு அதிரடி அறிவிப்பு!”
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்காக முக்கிய முடிவை எடுத்த விஜய், 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பு வழக்கறிஞர்களை நியமிக்க உள்ளார். இது மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு சட்ட ரீதியான வழிகாட்டுதல் மற்றும் உதவியை வழங்கும் வகையில்...