செய்திகள்8 மாதங்கள் ago
நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்: தமிழ்நாடு அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!
சென்னை:தமிழ்நாடு அரசு, பெண்களின் சொந்த நிலம் பெறும் கனவை நிறைவேற்ற நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் முக்கியமாக விவசாய கூலிகள், ஏழை மற்றும் எளிய பெண்களுக்கு நில உரிமை...