செய்திகள்9 மணி நேரங்கள் ago
மகளிர் உரிமைத்தொகை 2026: விண்ணப்பத்தில் தவறுகள் செய்யாதீர்கள், பணம் வராமல் போகும் வாய்ப்பு!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் புதிதாக பெண்கள் மனு அளித்து வருகின்றனர். நவம்பர் மாதம் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சில தவறுகளால் பணம் வராமல் போக வாய்ப்பு உள்ளது....