சினிமா4 வருடங்கள் ago
கல்லூரி விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாணவர்; ஷாக்கிங் வீடியோ!
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கல்லூரி மாணவரின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் சட்டக்...