வணிகம்2 வருடங்கள் ago
மத்திய அரசு ஊழியர்களுக்கு இருமுறை சீருடை கொடுப்பனவு – புதிய விகிதாசார முறையை அறிவித்த நிதி அமைச்சகம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இருமுறை சீருடை கொடுப்பனவு – 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான முக்கிய உத்தரவு! மத்திய அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட சீருடை (Uniform) கொடுப்பனவு...