
விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு!

ஷங்கர் இயக்கிய அந்நியன் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக்கூடாது என அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதற்கு ஷங்கர் பதில் தெரிவித்துள்ளதாவது: அந்நியன்’...