செய்திகள்5 மாதங்கள் ago
அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த நயினார் நாகேந்திரன்!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், தற்போதைய தமிழக பாஜக தலைவரான நயினார்...