ஆன்மீகம்11 மாதங்கள் ago
18 ஆண்டுகளுக்குப் பின் 2026-ல் உருவாகும் அங்காரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு சிரமங்கள் அதிகம்… கவனம் அவசியம்!
ஜோதிடத்தின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டு சிலருக்கு சாதகமான யோகங்களை உருவாக்கினாலும், அதே நேரத்தில் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அசுப யோகங்களும் உருவாகவுள்ளன. அவற்றில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுவது அங்காரக யோகம் ஆகும். கிரகங்களின் தளபதியாகக்...