ஆன்மீகம்10 மாதங்கள் ago
தை அமாவாசை: ராமேஸ்வரம், குற்றாலம், பேரூர் உள்ளிட்ட புனித தலங்களில் குவிந்த பக்தர்கள்!
தை அமாவாசையையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிமாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித தலங்களுக்கு குவிந்தனர். குறிப்பாக, ராமேஸ்வரம், குற்றாலம், பேரூர் உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கான தர்ப்பண வழிபாடுகள் வெகுவாக நடைபெற்றன. தை அமாவாசை நாளன்று...