ஆன்மீகம்10 மாதங்கள் ago
தை அமாவாசை 2026: இந்த அமாவாசை ஏன் மிக விசேஷம்? தேதி, நேரம், தர்ப்பண விதிகள் முழு விவரம்!
அனைத்து அமாவாசைகளிலும் தை அமாவாசைக்கு தனித்துவமான சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளே பித்ரு வழிபாட்டிற்கான முக்கியமான தினமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசைகள்...