தமிழ்நாடு7 வருடங்கள் ago
உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வீல் சேரில் வந்து வாக்களித்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்!
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுவென நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து...