சினிமா8 வருடங்கள் ago
“அம்மன் தாயி“ படத்தின் டிரெய்லர்!
மகேஸ்வரன்-சந்திரஹாசன் இணைந்து இயக்கி வரும் படம் “அம்மன் தாயி“. இப்படத்தில் “பிக்பாஸ்“ ஜுலி ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் அன்பு, சரண் நடித்துள்ளனர். இப்படத்தை “கேசவ் புரொடக்ஷன்ஸ் – ஆர்.ஏ.தமிழன் புரொடக்ஷன்ஸ்“ என்ற நிறுவனங்கள் இணைந்து...