முடி வளர்ச்சியை தூண்டவும், தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்கவும், எண்ணெய் தடவுவது அவசியம். அதிலும் குறிப்பாக நெல்லிக்காய் எண்ணெய் (ஆம்லா எண்ணெய்) தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. நெல்லிக்காய் எண்ணெய் தலைமுடியின் அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாகும்....

தலைமுடி உதிர்வு என்பது இன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொதுவான பிரச்சினையாக உள்ளது. வேலைப்பளு, மன அழுத்தம், மாசு, மற்றும் சரியான பராமரிப்பு இல்லாமை ஆகியவை முடி உதிர்விற்கும் பலவீனத்திற்கும் முக்கிய காரணமாகும். ஆனால்...