சினிமா2 வருடங்கள் ago
அடுத்த ரேஸுக்கு தயாராகும் தல அஜித்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அஜித் குமார், தனது அதிரடி ரேஸிங் திறன்களால் மீண்டும் ரசிகர்களை கவர இருக்கிறார். திரையுலகத்தில் வெற்றிகரமான கதாநாயகனாக மட்டுமல்லாமல், மோட்டார் ரேஸிங் துறையிலும் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்துள்ள...