சினிமா2 வருடங்கள் ago
அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவு; தீபாவளி ரிலீஸ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். “வலிமை” படத்தின் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்திருந்தார்...