சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ படம் எப்படி?
ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்த திட்டம் இரண்டு’ என்ற திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம். ஆதிரா என்னும் போலீஸ் அதிகாரியான ஐஸ்வர்யா ராஜேஷ் பேருந்தில்...