வணிகம்3 மணி நேரங்கள் ago
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!
Bharti Airtel நிறுவனம் தனது 84 நாட்கள் செல்லுபடியாகும் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை மாற்றியுள்ளது. இதன்படி, தினமும் 1.5GB டேட்டா வழங்கும் ரூ.859 திட்டம் தற்போது ரூ.899 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.700–800 விலை...