வேலைவாய்ப்பு4 வருடங்கள் ago
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Airports Authority of India (AAI) காலியிடங்கள்: பல்வேறு வேலை...