தமிழ்நாடு7 வருடங்கள் ago
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு: இன்றும் நாளையும் மழை!
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை...