இந்தியா11 மாதங்கள் ago
அகமதாபாத் விமான விபத்திற்கு ‘ஏர்லாக்’ தான் காரணம்? – நிபுணர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்!
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் தொடர்பான உண்மை காரணம் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான தகவல்களில், பறவையால் விமானம் சேதமடைந்தது என்று கூறப்பட்டாலும், விமான நிபுணர்கள் அந்த காரணத்தை முழுமையாக...