இந்தியா8 மாதங்கள் ago
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 800 பேர் பலி – மனிதாபிமான உதவிக்கு இந்தியா தயாரென பிரதமர் மோடி அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானின் நங்கர் மாகாணம், ஜலாலாபாத் பகுதியில் நேற்று இரவு 11:47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 8 கி.மீ ஆழத்தில் உருவான இந்த அதிர்வு, ரிக்டர் அளவில் 6.0 என பதிவாகியுள்ளது. இதற்கு 20...