இந்தியா8 வருடங்கள் ago
இங்கயும்.. வாட்ஸ் ஆப்பிலும் இனி விளம்பரங்கள் வரப்போகிறது பாஸ்!
சென்னை: வாட்ஸ் அப்பில் நீங்கள் இனி விளம்பரங்களை பார்க்கலாம். தற்போது விளம்பரம் மூலம் சம்பாதிக்க இருக்கிறது வாட்ஸ் ஆப் நிறுவனம். அதன் ஒரு படியாக வாட்ஸ் அப்பில் நீங்கள் இனி விளம்பரங்களை பார்க்கலாம். பேஸ்புக்கில் எப்படி...