தமிழ்நாடு5 வருடங்கள் ago
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்: அரசியல் பிரபலங்கள் இரங்கல்
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் அவர் காலாமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அவைத்தலைவர்...