தொழில்நுட்பம்6 வருடங்கள் ago
அதிர்ச்சி.. ஸ்மார்ட்போன் மிகவும் ஆபத்தானதா?
ஜெர்மனியின் ஹ்டெல்பெர்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது ஆபத்தானது என்று தெரிய வந்துள்ளது. ஆய்வின் முடிவில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் மூளை, போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களை விட அதிக பாதிப்படைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் குரல் பகுதி,...