வணிகம்4 வருடங்கள் ago
அதானி குழுமத்தில் மட்டும் ரூ.87,380 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள எல்ஐசி!
இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அதானி குழும நிறுவனங்களில் மட்டும் 87,380 கோடி ரூபாய் முதலீடுகளைச் செய்துள்ளது. அதிகபட்சமாக அதானி எரிவாயு நிறுவனத்தில் 24 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீட்டை...