தமிழ்நாடு5 வருடங்கள் ago
ரூ.10 கோடி இழப்பீடு: முன்னாள் அமைச்சர் மீது தமிழ் நடிகை வழக்கு!
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி ஏற்கனவே பாலியல் புகார் குறித்த வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு...