வேலைவாய்ப்பு7 நாட்கள் ago
சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னையில் ஆவின் பாலகம் அமைக்க விருப்பமா? ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு சென்னையில் ஆவின் பாலகம் (Aavin Parlour) அமைத்து நடத்த விரும்புவோருக்கு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (Aavin) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது....