சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
சூப்பர் ஸ்டார் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் இசையமைக்க கால்ஷீட் வாங்குவதே பெரிய விஷயம் என்ற நிலையில் தற்போது அவர் ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து...