வேலைவாய்ப்பு11 மாதங்கள் ago
சென்னையில் இந்திய விமான துறையில் நேரடி வேலை வாய்ப்பு – பட்டதாரிகளுக்கு சிறந்த வாய்ப்பு!
இந்திய விமான நிலைய ஆணையத்தின் துணை நிறுவனமான AAICLAS (Cargo Logistics & Allied Services Company Ltd.) நிறுவனத்தில் “Security Screener” பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு...