ஆன்மீகம்1 வருடம் ago
ஆடி வெள்ளி 2025: முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு முறைகள், பூஜை செய்யும் நேரம் மற்றும் பயன்கள்!
ஆடி மாதம் தமிழ் கலாச்சாரத்தில் ஆன்மிகரீதியாக மிக முக்கியமான மாதமாகும். இந்த மாதத்தில் பெண்கள் அம்மனை சிறப்பாக வழிபடும் போது, குடும்பத்தில் செல்வம், சௌபாக்கியம் பெருகும் என்பதே நம்பிக்கை. அதிலும் ஆடி வெள்ளி நாட்கள் சிறப்புக்குரியவை....