
ஆடி மாதம் 2025 – இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலும் பணியிலும் அதிர்ஷ்ட காலம்! ஆடி மாதம் 2025 ஜோதிட ரீதியாக பல மாற்றங்களை கொண்டுவரப் போகிறது. சூரியன் கடக ராசிக்கு செல்லும் போது ஆடி...

2025 ஆடி மாதம் ஜூலை 17 முதல் ஆரம்பமாகிறது. இந்த மாதம் சூரியன் கடக ராசியில் சஞ்சாரம் செய்வதால், பல முக்கிய கிரகங்களின் மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு அபார அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. 1. மேஷம்:மேஷ ராசிக்காரர்களுக்கு...